செவ்வாய், 20 மார்ச், 2012

நிரந்தரம்

மனிதனாக பிறக்க என்ன பாவம் செய்தேனோ ?
நிலையில்லா வாழ்கையே நிரந்தரம் ஆகிப்போனது
நிலையில்லா வாழ்க்கையில் உறவுகள்
மட்டும் எப்படி நிரந்தரமாகும் ?
தெரிந்தும் கவலைப்படுவது ஏன் ?
காரணம் தான் இன்றளவும் விளங்கவில்லை,
புரியாத புதிரான என் வாழ்க்கையில் 
நீ மட்டும் நிரந்தரமாக வருவாயா ?
வருவாய் என்ற நம்பிக்கையுடன்
நான்  ! . . .

2 கருத்துகள்:

  1. உங்கள் எல்லா கவிதைகளுமே மிகவும் நன்றாக உள்ளது. முதல் முறை இங்கே வருகிறேன். வாழ்த்துக்கள் யாஸ்மின்.

    பதிலளிநீக்கு