வியாழன், 11 ஜூலை, 2013

திருமணம்

கரம் பிடிக்க வந்தவனை 
தரம் தாழ்த்தி ஏசும் 
உறவினர்கள் 
தலை நிமிர்ந்து வாழும் 
போது சிரம் தாழ்ந்து 
செல்வார்களா ? 

2 கருத்துகள்:

  1. பழி சொல்லும் உலகம் வழி காட்ட மறுக்கும்

    அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இரு மனங்கள் இணைவது திருமணம்.

    ஒரு மனம் இங்கு ஏங்க , இன்னொரு மனம் வேறு ஒருவனிடம் சேருவது
    மணமா

    இல்லை என் மரணத்தை நான் எதிர் பார்க்கும் தருனமா?

    பதிலளிநீக்கு