பணக்காரன் ஏழை
மேல் சாதி கீழ் சாதி
என்ற வேற்றுமையை
திங்கள் முதல் வெள்ளி
வரை உடைத்தெறிந்த
சீருடை சனிக்கிழமை
மட்டும் அப்பட்டமாய்
காட்டியது உண்மையை ....
மேல் சாதி கீழ் சாதி
என்ற வேற்றுமையை
திங்கள் முதல் வெள்ளி
வரை உடைத்தெறிந்த
சீருடை சனிக்கிழமை
மட்டும் அப்பட்டமாய்
காட்டியது உண்மையை ....
சீருடை தவிர்க்கும் சிறப்பினிலே
பதிலளிநீக்குபோருடை போலே பொதுவான
பாரிடை மாந்தர் பண்பினிலே
நேரிடை சமத்துவம் கண்டேன்..!
அழகிய வரிகள் வாழ்த்துக்கள் ...