செவ்வாய், 13 டிசம்பர், 2011

நமது இந்தியா

நமது இந்தியா :

கலாமே நீயோ

இந்தியாவை வல்லரசாக்க

நினைக்கிறாய்,

நானோ நல்லரசாக்க

நினைக்கிறன் !

நம் இந்திய

குடிமகனோ

குடியரசாக்க( ஜனநாயக)

நினைக்கிறான்

டாஸ்மாக் இல் நின்றுகொண்டு  ! !

2 கருத்துகள்: