தமிழ் மங்கை
தமிழை நேசிக்கும் பலரில் ஒருவள் .....
செவ்வாய், 13 டிசம்பர், 2011
தாமரை - சூரியன் - நிலா
தாமரை - சூரியன் - நிலா :
விடியலுக்காக காத்திருக்கிறேன்
உன்னை காணவேண்டுமென
நீயோ இன்னொருவளுடன்
வருகிறாய் !
என்று புரிந்து கொள்வாய்
உனக்காக மட்டும்
மலரும் என்னை ..........
நமது இந்தியா
நமது இந்தியா :
கலாமே நீயோ
இந்தியாவை வல்லரசாக்க
நினைக்கிறாய்,
நானோ நல்லரசாக்க
நினைக்கிறன் !
நம் இந்திய
குடிமகனோ
குடியரசாக்க( ஜனநாயக)
நினைக்கிறான்
டாஸ்மாக் இல் நின்றுகொண்டு ! !
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)