தமிழ் மங்கை

தமிழை நேசிக்கும் பலரில் ஒருவள் .....

புதன், 8 மே, 2013

காதல் ஓவியம்

ஓவியமாய் நாம் இருவரும்
தூரிகையாய் நம் காதல்  ....
இடுகையிட்டது * யாஸ்மின் * நேரம் 3:54 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

காதல்

பூட்டிய வீட்டில்
மாட்டிகொண்டன
பூனைகள் ...
இடுகையிட்டது * யாஸ்மின் * நேரம் 3:47 AM 2 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2018 (1)
    • ▼  ஜூலை (1)
      • கதை
  • ►  2017 (1)
    • ►  செப்டம்பர் (1)
  • ►  2013 (18)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
  • ►  2012 (9)
    • ►  ஜூன் (2)
    • ►  மார்ச் (7)
  • ►  2011 (4)
    • ►  டிசம்பர் (4)

என்னைப் பற்றி

எனது படம்
* யாஸ்மின் *
எனது கனவு என்னவோ கார்ட்டூன் கதாபாதிரங்களுக்கு பின்னணி குரல் குடுப்பதே ஆனாலும் இன்று கணினி பொறியாளர் என்னும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டேன் ... கனவு என்பது எண்ணங்களின் பிரதிபலிப்பு என்று யாரோ என்றோ சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ... கனவு நிஜமாகும் என்ற நம்பிக்கையுடன் வாழும் எனக்கு இப்போது மற்றொரு கனவும் கூட "கணினி துறையில் சாதிக்கவேண்டும்" என்பதே அது . இதோ துடங்குகிறேன் எனது கலை பயணத்தை இங்கிருந்து ....... தமிழ் பற்று எனக்கு அதிகம் என்பதால் சிறு சிறு கதைகளும் , கவிதைகளும் எழுதுவேன் ...தாய்மொழி என்னவோ உர்து தான் என்றாலும் தமிழ் மொழியே என்னை கவர்ந்தது. என் படைப்புகளை சமர்பிக்க விரும்புகிறேன் .....
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.